Skip to Content

எங்களைப் பற்றி

செயலில் வரும் தேதி: அக்டோபர் 25, 2025

LemonCity என்பது நமது நகரத்தில் தொடங்கப்பட்ட ஒரு ஆன்லைன் ஆர்டர் & டெலிவரி தளம். எங்கள் நோக்கம் — மக்கள் தங்கள் தேவையான பொருட்களை எளிதாகவும் விரைவாகவும் வீட்டிலிருந்தே ஆர்டர் செய்து பெற உதவுவது.

🎯 எங்கள் நோக்கங்கள்

நமது ஊரின் கடைகளை அடுத்த நிலைக்கு உயர்த்த வேண்டும். எமது முயற்சி கடைகளை ஆஃப்லைனில் மட்டும் அல்ல, ஆன்லைனிலும் கொண்டு வருவதாகும்.— ஊர்வாசிகளுக்கு ஆன்லைன் வசதி உருவாக்குதல். மக்கள் அலைச்சலைக் குறைத்தல் — சிரமமில்லாமல் தேவைகளை பெறச் செய்வது.

💡 தொடக்கக் கதை — ஒரு நபரின் கனவு

LemonCity வெப்சைட் ஒரு நபரின் முயற்சியால் தொடங்கப்பட்டது — “என் ஊருக்கும் ஒரு தனி website இருக்கணும்” என்ற எண்ணம் தான் இதற்கு ஆரம்பம். ஒரே நபரின் இந்த சிறிய முயற்சி இன்று பலருக்கு பயனாக மாறியுள்ளது. சிறிய ஒரு எண்ணம் பெரிய மாற்றத்தின் துவக்கம் தான் — LemonCity அதற்கான உயிருள்ள சான்று ஆகும்.

🚚 எங்கள் சேவை

LemonCity-இல் நீங்கள் தேவையான பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம் — நாங்கள் அதனை விரைவாகவும் நம்பகமாகவும் உங்கள் வாசலுக்கு டெலிவரி செய்கிறோம்.

  • 1. கேலரி: பயனர்கள் தங்கள் இயற்கை புகைப்படங்கள் அல்லது புளியங்குடி தொடர்பான படங்களை எனது நகரம் எனது பெருமை பக்கத்தில் பகிர்ந்து கொள்ளக்கூடிய பொது கேலரி.
  • 2. வால் போஸ்டர் & பிட் நோட்டீஸ்: பள்ளி அறிவிப்புகள், கடை திறப்பு தகவல்கள், சிறப்பு ஆஃபர்கள் மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்புகளுக்கான Wall Posters & Bit Notice
  • 3. அஞ்சலி: கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் பொதுவான தகவலுக்காக.
  • 4. மிஸ்ஸிங்: சமூக உதவிக்காக Missing Person Alerts வெளியிடப்படும்.
  • 5. லோஸ்ட் & பவுண்ட்: பொருட்கள் தொடர்பான Lost & Found அறிவிப்புகள்..
  • 🤝 நம்பிக்கை & தரம்

    உங்கள் நம்பிக்கையே எங்கள் முதன்மையான முன்னுரிமை. ஒவ்வொரு ஆர்டரும் கவனமாக கையாளப்பட்டு, சிறந்த முறையில் வழங்க முயற்சிக்கிறோம். உங்கள் திருப்தியே லெமன் சிட்டியின் வெற்றி.

    தொடர்பு கொள்ள

    📧 hilemoncity@gmail.com
    🌐 https://hilemoncity.odoo.com