LemonCity

Welcome

உங்கள் மொழியை தேர்ந்தெடுக்கவும்

Skip to Content

எங்களைப் பற்றி

 About Us

கடைசி புதுப்பிப்பு தேதி: அக்டோபர் 25, 2025

'ஹாய் லெமன் சிட்டி', என்பது நமது நகரத்தில் தொடங்கப்பட்ட ஒரு ஆன்லைன் ஆர்டர் & டெலிவரி தளம். இதன் மூலமாக மக்கள் தங்கள் தேவையான பொருட்களை எளிதாகவும் விரைவாகவும் வீட்டிலிருந்தே ஆர்டர் செய்து பெறலாம்.

🎯 எங்கள் நோக்கங்கள்

நமது ஊரின் கடைகளை அடுத்த நிலைக்கு உயர்த்த வேண்டும். எமது முயற்சி கடைகளை ஆஃப்லைனில் மட்டும் அல்ல, ஆன்லைனிலும் கொண்டு வருவதாகும். ஊர்வாசிகளுக்கு ஆன்லைன் வசதி உருவாக்குதல். மக்கள் அலைச்சலைக் குறைத்தல் சிரமமில்லாமல் தேவைகளை பெறச் செய்வது.

💡தொடக்கக் கதை — ஒரு நபரின் கனவு

ஹாய் லெமன் சிட்டி, வெப்சைட் ஒரு நபரின் முயற்சியால் தொடங்கப்பட்டது. “என் ஊருக்கும் ஒரு தனி website இருக்கணும்” என்ற எண்ணம் தான் இதற்கு ஆரம்பம். ஒரு நபரின் இந்த சிறிய முயற்சி இன்று பலருக்கு பயனாக மாறியுள்ளது. சிறிய ஒரு எண்ணம் பெரிய மாற்றத்தின் துவக்கம் தான், 'ஹாய் லெமன் சிட்டி',  அதற்கான உயிருள்ள சான்று ஆகும்.

🚚 எங்கள் சேவை

'ஹாய் லெமன் சிட்டி' -இல் நீங்கள் தேவையான பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம் — நாங்கள் அதனை விரைவாகவும் நம்பகமாகவும் உங்கள் வாசலுக்கு டெலிவரி செய்கிறோம்.

மேலும்,

1. கேலரி: பயனர்கள் தங்கள் இயற்கை அல்லது புளியங்குடி தொடர்பான படங்களை "எனது நகரம் எனது பெருமை" பக்கத்தில் பகிர்ந்து கொள்ளக்கூடிய பொது கேலரி.

2. வால் போஸ்டர் & பிட் நோட்டீஸ்: பள்ளி அறிவிப்புகள், கடை திறப்பு தகவல்கள், சிறப்பு ஆஃபர்கள் மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்புகளுக்கான பக்கங்கள் மற்றும் போஸ்ட் செய்யும் வசதி.

3. அஞ்சலி: கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் பொதுவான தகவலுக்காக.

4. காணவில்லை: சமூக உதவிக்காக Missing Person Alerts வெளியிடப்படும்.

5. தொலைந்தது மற்றும் கண்டறிந்தது: பொருட்கள் தொடர்பான Lost & Found அறிவிப்புகள்..

🤝 நம்பிக்கை & தரம்

உங்கள் நம்பிக்கையே எங்கள் முதன்மையான முன்னுரிமை. ஒவ்வொரு ஆர்டரும் கவனமாக கையாளப்பட்டு, சிறந்த முறையில் வழங்க முயற்சிக்கிறோம். 

உங்கள் திருப்தியே லெமன் சிட்டியின் வெற்றி.

தொடர்பு கொள்ள

📧 hilemoncity@gmail.com
🌐 https://www.hilemoncity.in/contactus

Effective Date: October 25, 2025

Hi Lemon City, is an online order & delivery platform launched in our city. Our goal is to make shopping simple and fast for everyone — helping customers get what they need from the comfort of home.

🎯Our Goals

Trying to Grow our store to the Next Level. Our effort is to bring the stores not only offline but also online. Reduce people’s effort and make shopping easier.

💡Our Beginning – One Person’s Dream

Hi Lemon City, started as the dream of a single person — “My city should have its own website.” That small dream has grown into something meaningful for many. One small idea can start a big change — Hi Lemon City, is living proof of that belief.

🚚Our Service

At LemonCity, you can order your products online — and we’ll deliver them quickly and reliably to your doorstep.

What We Offer,

1. Gallery: A public gallery where users can share their nature photos or images related to Puliyangudi on the "My City My Pride page."

2. Wall Poster & Bit Notice: Wall Posters & Bit Notice for school announcements, store opening information, special offers and job-related announcements

3. Anjali: Tribute posters are for general information.

4. Missing: Missing Person Alerts will be published for community assistance.

5. Lost & Found: Also provided Lost & Found Alerts for items.

🤝 Trust & Quality

Your trust is our top priority. Every order is handled carefully, and we strive to deliver our best. 

Your satisfaction is the success of Hi Lemon City.

Contact

📧 hilemoncity@gmail.com

🌐 https://www.hilemoncity.in/contactus